கலப்புப் பண்பாடுசார் மனநல இணைப்பு 1800 648 911

மொழி, கலாச்சாரம மற்றும் மனநலப் பராமரிப்பு ஆகியவற்றை இணைத்தல்


கலப்புப் பண்பாடுசார் மனநல இணைப்பா னது

(Transcultural Mental Health Line), உங்கள் கலாச்சாரத்தைப்

 புரிந்தகொண்டு உங்கள் மொழியில் உங்களுடன்

தொடர்பாடக்கூடிய  அனுபவம் மிக்க

மருத்துவர்க ளுடன்  உங்க ளை இணைக்கிற து.

நீங்கள் 1800 648 911 -ஐ அழைக்கும்போது, பின்வருபவற்றைச்

செய்யக்கூடிய ஒரு சுகாதார நிபுணருடன் நீங்கள் பேசுவரீகள்:

  • உங்கள் நல்வாழ்வு மற்றும் மனநலத்தை எவ்வாறு
    மேம்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைகளை
  • உங்கள் சமூகத்திலுள்ள மனநல சேவைகளை நீங்கள்
    அணுகுவதற்கு உதவுதல்
  • மனநலம் தொடர்பில்  கவலைக்குரிய ஒருவரைக்
    கவனித்துக் கொள்ள உங்களுக்கு ஆதரவளித்தல்

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:00 முதல் மாலை 4:30

வரை 1800 648 911 -ஐ நீங்கள் அழைக்கலாம்


Transcultural Mental Health Line Postcard in Tamil தமிழ் page 1Postcards


Download the Transcultural Mental Health Line Postcard in Tamil தமிழ் here (PDF 860.4KB)

To order hard copies of the Transcultural Mental Health Line Postcard in Tamil தமிழ் email us at [email protected]

 


Social Media Tiles

Download Transcultural Mental Health Line Postcard in Tamil தமிழ் below

Transcultural Mental Health Line (TMHL) Social Media Tiles Tamil Version 1/ தமிழ்  Transcultural Mental Health Line (TMHL) Social Media Tiles Tamil Version 1/ தமிழ்  Transcultural Mental Health Line (TMHL) Social Media Tiles Tamil Version 1/ தமிழ். Smiling older woman
 Tamil Version 1/
தமிழ் (JPG 263.2KB)
 Tamil Version 2/தமிழ் (JPG 462.4KB)  Tamil Version 3/தமிழ் (JPG 475.2KB)
 Transcultural Mental Health Line (TMHL) Social Media Tiles Tamil Version 1/ தமிழ். Smiling young woman wearing decorative red and blue Sari  Transcultural Mental Health Line (TMHL) Social Media Tiles Tamil Version 1/ தமிழ். Smiling older man  Transcultural Mental Health Line (TMHL) Social Media Tiles Tamil Version 1/ தமிழ். Smiling young man with dark hair and moustache
Tamil Version 4/தமிழ்  (JPG 561.9KB) Tamil Version 5/தமிழ்  (JPG 506.5KB)  Tamil Version 6/தமிழ் (JPG 384.9KB)

View and download all Transcultural Mental Health Centre resources in Tamil தமிழ் here